Tuesday, December 19, 2023
Tuesday, November 21, 2023
தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்கள்
01. சித்திரை :
சித் - உயிர்.,
திரை - மயக்கம் (மாலை)
உயிரின் மயக்கம்.
02. வைகாசி :
காசி - பிரபஞ்சம்.,
வை - மனதை வை.
பிரபஞ்சத்தில் மனதைவை.
03. ஆனி :
ஆ - ஆன்மா.,
னி - மனதை வை.
ஆன்மாவின் மனதைவை.
04. ஆடி :
ஆ - ஆற்றல்.,
டி - இயக்கம்.
பிரபஞ்சம் ஆற்றல் களம்.
05. ஆவணி :
ஆவ - இயக்கம்.,
இயக்கம் ஆனவன் நீ.
06. புரட்டாசி :
புரட்டு - திரும்பிப்பார்.
நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.
07. ஐப்பசி :
ஐ - ஐந்து புலன்களின்.,
பசி - தேவை.
மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள்.
08. கார்த்திகை :
மனதின் ஆறு நிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை., பிறர் மனம் தூண்டல்., கரு அமைப்பு., தெய்வீகம்.
09. மார்கழி :
பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10. தை :
தை - இணைப்பு.
இறைவனோடு இணைதல்.
11. மாசி :
மா - இறைவன்.,
ஆசி - ஆசி பெறுதல்.
இறைவனின் ஆசி பெறுதல்.
12. பங்குனி :
பங்கு - பாகம்.,
நீ - நீ (மனிதன்)
இறைவனின் ஒரு பாகம் மனிதன்.
Monday, November 20, 2023
Wednesday, November 1, 2023
-
உங்கள் வீட்டில் இருக்கும் கரப்பானை விரட்ட குப்பைகளை நீக்காமல் விட்டாலோ, தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வர வாய்ப்பு உள்ள...
-
பொன்னாங்கண்ணி கீரை, கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. தாவரம் மற்றும் இலைகளிலிருந்து பெறப்படும் பல உணவுகள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்...